இந்தியாவின் அணைத்து ஊடகங்களும் ஸ்வாமிஜியின் தரப்பு விளக்கத்தை கேட்காமலேயே அவர் குறித்த போலியான வீடியோவை ஒளிபரப்பி, அவரை குற்றவாளி போல் சித்தரித்தன.அணைத்து ஊடகங்களும் சுவாமிஜியை பற்றிய பொய்யான பிரச்சாரத்தில் ஈடுபட்டு , தங்களின் பார்வையாளர் எண்ணிக்கையை (டி.ஆர்.பி. ரேட்டிங்) அதிகரித்து கொண்டது .
பல வாரங்கள் , மாதங்களாக , பரமஹம்ச நித்யானந்தரை பற்றிய போலி விடியோவை பற்றிய செய்தியை , இந்தியாவின் அணைத்து பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சியும் தொடர்ந்து வெளியிட்டு கொண்டு இருந்தன . அந்த போலி வீடியோ பெரும்பாலும் அணைத்து தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பப்பட்டது . சிறுபத்திரிக்கைகள் , தங்களை கேள்வி கேட்க யாரும் இல்லை என்கின்ற எண்ணத்தில், சுவாமிஜிக்கு எதிரான அணைத்து குற்றச்சாட்டுகளையும் தொடர்ந்து வெளியிட்டு கொண்டு இருந்தன. பின்னாளில் அந்த வீடியோ போலியானது என்கின்ற உண்மை …