பல வாரங்கள் , மாதங்களாக , பரமஹம்ச நித்யானந்தரை பற்றிய போலி விடியோவை பற்றிய செய்தியை , இந்தியாவின் அணைத்து பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சியும் தொடர்ந்து வெளியிட்டு கொண்டு இருந்தன . அந்த போலி வீடியோ பெரும்பாலும் அணைத்து தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பப்பட்டது . சிறுபத்திரிக்கைகள் , தங்களை கேள்வி கேட்க யாரும் இல்லை என்கின்ற எண்ணத்தில், சுவாமிஜிக்கு எதிரான அணைத்து குற்றச்சாட்டுகளையும் தொடர்ந்து வெளியிட்டு கொண்டு இருந்தன.
பின்னாளில் அந்த வீடியோ போலியானது என்கின்ற உண்மை வெளிவரும் போது ,விபச்சார ஊடகங்கள் தங்கள் TRP Ratings உயர வேண்டும் என்கின்ற எண்ணத்தில் சிறிதும் விடியோவின் நம்பக தன்மை பற்றி விசாரிக்காமல் வெளியிட்டன என்று தெரிய வரும் .
கற்பனை செய்ய கூடிய ஒவ்வொரு பொய்யும் அச்சிடப்பட்டன .அதாவது கற்பழிப்பு குற்றம் , சட்டவிரோத விலங்கு வர்த்தகம் ,பங்குச் சந்தை திட்டம் , மற்றும்
கற்பனையான மிகவும் அபத்தமான விஷயங்கள்.
To read this English content , Click Here https://nithyanandatruth.org/2010/03/11/entire-indian-me…v-ratings-soar-2/