பரமஹம்ச நித்யானந்தருக்கு எதிராக பொய்யாக குற்றம் சாட்டும் நபர்கள் யார் ?
உலகம் அங்கீகரித்த ஆன்மிக தலைவராக, இந்து மத துறவியாக உள்ள பரமஹம்ச
நித்யானந்தருக்கு எதிராக சதி திட்டம் தீட்டிய அனைவருமே மூன்றாம் தர குற்றவாளிகள் பணம் பறிக்கும் நோக்கில் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள்
எல்லாமே நாலாந்தரமானவை.
குற்றம்சாட்டியவர்கள் யார்? அவர்களின் பின்னணி என்ன? அவர்களின்
நம்பத்தன்மை எத்தகையது? என்ன மாதிரியான அனுபவகங்களை கொண்டவர்கள்?
இதெல்லாம் நீங்கள் அறிந்திருக்கவில்லை எனில் சதியாளர்கள் என்ற இப்பக்கத்தை
கிளிக் செய்யுங்கள். சதியாளர்களில் பின்னணி, வழக்கு விவரங்கள், பணம் பறிக்கும் கும்பலின்
சதிவலை உள்ளிட்ட விவரங்களை நீங்கள் அறிந்து கொள்ளலாம்.